சின்னமுட்லு நீர்த் தேக்கம்,

img

சின்னமுட்லு நீர்த் தேக்கம், மருத்துவக் கல்லூரி பெரம்பலூர் தொகுதிக்கு வருமா, வராதா? பொதுமக்கள் கேள்வி

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பெரம்பலூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான சின்னமுட்லு நீர்த் தேக்கம், அரசு மருத்துவக் கல்லூரி, ஜவுளி பூங்கா தொடர்பாக எந்த அறி விப்பும் வராததால் தொகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்